இந்த அற்புத மூலிகை தேநீர் குடிச்சு பாருங்க… ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் பறந்துவிடும்

ஆஸ்துமா என்பது ஒரு தீவிரமான உடல்நிலையாகும். இது காற்றுப்பாதைகளின் புறணி குறுகி, வீக்கம், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பு நெரிசல் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய்கண்ட அநேகர் இந்த நோயினை கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு சில மூலிகை தேநீர்கள் பெரிதும் உதவி வருகின்றது. இவை ஆஸ்துமாவின் நோய் அறிகுறிகளை குறைக்கின்றது. அந்தவகையில் அந்த அற்புத தேநீர்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம். ஒரு கப் கொதிக்கும் நீரில், 1 … Continue reading இந்த அற்புத மூலிகை தேநீர் குடிச்சு பாருங்க… ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் பறந்துவிடும்